சட்டப்பேரவையில் இன்று தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி, மருத்துவம் போன்றே, பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவினை அறிமுகம் செய்தேன். pic.twitter.com/SZt4S8ZI8t
— M.K.Stalin (@mkstalin) August 26, 2021