தமிழர் வீரத்திற்கும், பண்பாட்டிற்கும், வாழ்வியல் முறைக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாண்பை ஏற்படுத்திய மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களின் குரல்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ…..