Fri. Apr 11th, 2025

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.என்.சங்கரய்யா அவர்கள் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்ப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அறிவிப்பின் முழு விவரம் இதோ…..