Sun. Apr 20th, 2025

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்…..