இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் – கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.,
துணைத் தலைவர் – எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,
கொறடா – டாக்டர் எஸ்.விஜயதரணி, எம்.எல்.ஏ.,
துணை கொறடா – ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா, எம்.எல்.ஏ.,
செயலாளர் – ஆர்.எம்.கருமாணிக்கம், எம்.எல்.ஏ.,
பொருளாளர் – ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.
ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்…