பாலியல் புகாரில் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்..
துணைநடிகை அளித்த பாலியல்புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காபல் துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் முன் மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்றை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது.
கைது செய்யப்பட்ட மணிகண்டனை ரகசிய இடத்தில் வைத்து போலிசார் தொடர்ந்து விசாரணை. நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சொந்த ஊர் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.