மேகதாது அணையின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒருமித்த உணர்வோடுதான் இருக்கிறது என்பதை கர்நாடக அரசுக்கு புரிய வைக்க, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

