Wed. Nov 27th, 2024

கொரோனோ நோய் தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு மேற்கண்ட நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும்,குறைக்கவும் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

அதன் முழு விவரம் இதோ….