குறுவை சாகுபடியையொட்டி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மான்ய விலையங்கள் இயந்திரங்கள் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் ரூ.61.09 கோடி மதிப்பில் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்….