ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் இதோ….
சென்னை ஆட்சியர் டாக்டா விஜயராணி.
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு
ராமநாபுரம் ஆட்சியர் எஸ். கோபால சுந்தர ராஜ்.
தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
தேனி ஆட்சியர் கே.வி.முரளிதரன்.
நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ்
செங்கல்பட்டு ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத்
காஞ்சிபுரம் ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி.
திருவள்ளூர் ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ்
.
விழுப்புரம் ஆட்சியர் டி.மோகன்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என். ஸ்ரீதர்.
வேலூர் ஆட்சியர் பி.குமாரவேல் பாண்டியன்.
திருவண்ணாமலை ஆட்சியர் பி.முருகேஷ்.
திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா.
நாமக்கல் ஆட்சியர் ஷ்ரேயா சிங்.
திண்டுக்கல் ஆட்சியர் விசாகன்.
கோவை ஆட்சியர் சமீரான்.
திருப்பூர் ஆட்சியர் வினீத்.
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி.
கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்.
விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி.
தென்காசி ஆட்சியர் சந்திரலேகா.
ஈரோடு ஆட்சியர் கிருஷ்ன உன்னி.
திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.
ias-colletor