Thu. May 8th, 2025

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கை விவரம் இதோ…