Sun. Apr 20th, 2025

கொரோனோவுக்கு எதிரான சித்த மருத்துவ சிகிச்சை முறை என பலவகையான வழிமுறைகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.. அதனை பார்த்து தாமாக எந்த வழிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்றக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அறிவுறுத்தி உள்ளார்.. அதன் முழு விவரம் இதோ…