Sun. Apr 20th, 2025

கொரோனோ தொற்றுக்கு கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை அறிவியலாளரான சௌமியா சுவாமிநாதன், கொரோனோ தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்க வில்லை என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு விவாதத்தில் மேலும் இதுதொடர்பாக அவர் விவரித்துள்ளார்.