Sun. Apr 20th, 2025

நான் செய்நன்றி மறவாதவன்.

பணம் பெறாது 34176வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த உங்களை சந்திப்பதைவிட எனக்கு கடமை வேறில்லை.

ஆனால் தலைவர் அறிவுறுத்தியபடி நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டியது அவசியம்.

எனவே ஊரடங்கு முடியும்வரை என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…..

இப்படி அறிக்கை வெளியிட்டிருப்பவர் நிதித்துறை அமைச்சர் டாக்டர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்….