Sun. Apr 20th, 2025

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்து வருகிறது. மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரங்கேறும் ஜனநாயகப் படுகொலை திமுக உடனே தலையிட்டு சனநாயகத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும். நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், இந்நிலையிலாவது விழித்துக் கொள்ளவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை இதோ….