Sun. Apr 20th, 2025

மே 7 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சாதனை என்று சொல்லும் அளவிற்கு ரெம்ப வேகமாகதான் போய் கொண்டிருக்கிறது போல…அதுவும் கொரோனோ காலத்தில் முதல்வரும், அவரது அமைச்சர்களும் மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகள் பொதுமக்களிடம் பாராட்டுகளை வாரி குவிக்கிறதோ இல்லையோ சமூக ஊடகங்களில் குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

திமுக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பட்டியல் இதோ…