Sun. Apr 20th, 2025

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், கமல்ஹாசன் திருந்தவே மாட்டார் என காட்டமாக அறிக்கை விட, பதிலுக்கு துரோகிகளில் முதல் இடத்தில் இருப்பவர் மகேந்திரன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்..

துக்கடா கட்சிக்குள்ளே எவ்வளவு கும்மாங்குத்து…இவங்களை நம்பி பல லட்சம் பேர் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், தமிழர்களின் நிலையை எண்ணி பரிதாப்படத்தான் வேண்டியிருக்கிறது…

கமல்ஹாசன் அறிக்கை இதோ…