Sat. Apr 19th, 2025

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய ஆசிரியாகள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற போது அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன என்றும் திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது குறுஞ்செய்தி பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதோ…..