Sat. May 3rd, 2025 9:02:09 PM

கொரோனோ அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நமக்கு நாமே தீர்வு என்று பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது குறுஞ்செய்தி பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவுரைகள் இதோ….