Sun. Apr 20th, 2025

உரவிலையை உயர்த்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ….