Sun. Apr 20th, 2025

முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும்,அவரது தாயாரையும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தல், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிற திமுக. முன்னோடிகள், கண்ணியத்தை பிரதானமாக கையாள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் இதோ….