Sat. Apr 19th, 2025

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது இன்று (18.03.2021) சீர்காழியில் அலை கடலென திரண்டிருந்த பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டேன். காணும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம்! அம்மா அரசு மீண்டும் வெல்லும்!! என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.