Sun. Apr 20th, 2025

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனையடுத்து, திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், மேற்பார்வையிடவும் திமுக.வில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் இதோ….

மத்திய மண்டலம் மு.சண்முகம் எம்பி,

தெற்கு மண்டலம் கனிமொழி எம்பி,

வடக்கு மண்டலம் ஜெகத்ரட்சகன் எம்பி,

மேற்கு மண்டலம் தயாநிதி மாறன் எம்பி

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளராக ஆ.ராசா எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.