Sat. Nov 23rd, 2024

திருச்சியில் நடைபெற்ற விடியலுக்கான முழக்கம் என்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் கவுண்டன் டவுன் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களுக்கான ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பிரகடனத்தையும்
வெளியிட்டார். மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் 7 உறுதிமொழிகள் என்ற அடிப்படையில், மு.க.ஸ்டாலின் அறிவித்த தொலைநோக்குத் திட்டங்கள்.. பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்மைப்பு, சமூக நீதி இடம் ஆகியவை ஆகும்.

அதன் முழு விவரம்