Tue. Dec 3rd, 2024

பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர் என இருவர் உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ: