Sat. Apr 19th, 2025

மேல்மருவத்தூர் அருகே போதை ஆசாமி கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனிக்காததால் அவர் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: