சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் தலைமை உரையாற்றிய முதல்வர், வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார்.. அதன் முழு விவரம் இதோ:
இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், தா.மோ.அன்பரசன், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசுத்துறைச் செயலாளர் பலர் கலந்துகொண்டனர்.