அரசு வாகனங்களைத் தவிர பிற வாகனங்களில் அரசுக்கு சொந்தமான வாகனம் என்பதை குறிக்கும் வகையில் பதிவு எண் பலகையில் ஆங்கிலத்தில் G என்றோ அல்லது தமிழில் அ என்றோ குறிப்பிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை இதோ…..