Fri. Apr 18th, 2025

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளதையொட்டி, அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

மக்களுக்குப் பயன் தராத, ஓயாத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்பதற்கேற்ப மீண்டும் அஇஅதிமுக ஆட்சி மலரும் என்று ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் அறிக்கை: