முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரான்ஸ் தூதர் சந்திப்பு….