Sat. Apr 19th, 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றப்பட்டது..இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது..இந்த வழக்கில் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது..சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பேசினார்.. அதன் முழு விவரம்: