Sat. Apr 19th, 2025

நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது..

பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது..

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ரவிமரியா, இசையமைப்பாளர் இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கு கலைமாமணி விருது.