ஏன்டா படிக்கிறதுக்கே எல்லா நிதியையும் செலவு பண்ணீட்டிங்கனா பசுக்களை யாருடா காப்பாத்துறது??? pic.twitter.com/cMf3FCgANU— விக்ரமாதித்யா (@vikramadithiya) March 18, 2022 தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை இடம் பெற்றிருந்தது. pic.twitter.com/RIBq8eTIJz— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) March 18, 2022 இந்த பட்ஜெட் புடிக்கல..*ஏன் புடிக்கல..விக்கிறோம்னு ஒரு வார்த்த கூட இல்ல.. pic.twitter.com/6edCR6X5fN— James Stanly (@JamesStanly) March 18, 2022 சங்கிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும், பறிக்கும் நிதியமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன்பெங்களூர் டேஸ்…. pic.twitter.com/iJ83nXz3Ec— GAVASKAR (@gavastk) March 18, 2022 திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி🖤❤#DravidanBudget2022 #TNBudget2022 pic.twitter.com/w20kxshX4p— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) March 18, 2022 https://twitter.com/Iamseaking/status/1504722914763247617?s=20&t=2_eSs3yITBbhxs_PkhgpHw Post navigation வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை; பேரவையில் நாளை தாக்கல்… அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்திற்கான கலங்கரை விளக்கமாக திகழ்கிறது தமிழக பட்ஜெட்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…