Sun. Apr 20th, 2025

மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பும் அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு ஐஜி ஆக பணியாற்றிய டி.எஸ். அன்பு, சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வட சென்னை ) பணியிட மாற்றம்.

பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல (சட்டம் ஒழுங்கு) ஐஜி ஆக நியமனம்.

ஐஜி சந்தோஷ் குமார் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம்.

ஐஜி டி.செந்தில் குமார் மதுரை மாநகர காவல் ஆணையராக நியமனம்.

ஐபிஎஸ் ஏ.டி. துரைகுமார் சென்னை தலைமையிட ஐஜி ஆக பணியிடம் மாற்றம்.

ஐபிஎஸ் மல்லிகா, சென்னை தலைமையிட ஐஜி ஆக (தனிப்பிரிவு) நியமனம்.

ஜி.சம்பத்குமார் காவலர் நலப்பிரிவு ஐஜி ஆக பதவி உயர்வு.

ஐபிஎஸ் பால நாக தேவி, சென்னை தலைமையிட கூடுதல் டிஜிபி ஆக (செயலாக்கப்பிரிவு) நியமனம்.

ஹெச்.எம். ஜெயராம், ஊர்காவல் படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம்.

கூடுதல் டிஜிபி பதவி உயர்வு

ஐஜி ஆக பதவி வகித்து வரும், ஆயுஸ் மனி திவாரி, சுமித் சரண். மகேஷ்வர் தயாள் ஆகியோருக்கு கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.(மத்திய அரசுப்பணி)

சஞ்சய் குமார் ஐபிஸ் கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வுடன் சென்னை தலைமையிடத்தில் (நவீன மயமாக்கல் பிரிவு) பணி நியமனம்.

என்.கே.செந்தாமரைகண்ணன், கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வுடன் சமூக நீதி மற்றும் மனித உரிமை மீறல் துறையில் பணியிட மாற்றம்.

வி.வனிதா, ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக பணி நியமனம்.

அப்ஹின் தினேஷ் மோடக், கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வுடன் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்.