வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் முழு விவரம் வருமாறு:

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி – கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை இன்று மீண்டும் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்தேன். வழிநெடுகிலும் வாஞ்சையுடன் வரவேற்ற மக்களிடமும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தேன். pic.twitter.com/rarrZ1kFS6
— M.K.Stalin (@mkstalin) March 7, 2022