Sun. Apr 20th, 2025

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு, அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, இன்று காலை முதலே உயர்த்தப்பட்ட புதிய விலைபடி மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபான அளவுக்கு ஏற்ப பத்து முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வருகிறது.

டாஸ்மாக் மதுபானங்களின் புதிய விலை பட்டியல்:

MRPPOSTER07032022_220307_010512