மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 4 ஆண்டுகளுக்கான புதிய வழித்தடத்திட்ட நிதி ஒதுக்கீடு;
தெற்கு இரயில்வேக்கு 308 கோடி. வடக்கு இரயில்வேக்கு 31008 கோடி.
101 மடங்கு அதிகம். இந்த கொடிய உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.