நாடு முழுவதும் சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டமைப்பு, இந்திய சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..
முதல்வரின் அறிவிப்பு பற்றிய முழு விவரம்;