Sat. Nov 23rd, 2024

இந்திய ஆட்சிப்பணி மாறுதலில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் அவசர கடிதம் எழுதியுள்ளார்.

அதன் முழு விவரம் இதோ….