Mon. Jun 9th, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 69 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இரவில் நிறைவடைந்தது..இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் தங்க நகைகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. அதன் விவரம் வருமாறு: