Sun. Apr 20th, 2025

நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் நிறைவடைவதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.