முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் வடசென்னையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் வடசென்னையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு செய்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சி, செங்கை மாவட்டப் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்துப் பொதுமக்களிடம் கேட்டறிந்து; வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) December 7, 2021
தொடர் ஆய்வுகள் வழியே கிடைக்கப்பெறும் ஆக்கப்பூர்வக் கருத்துகள் நடைமுறைப்படுத்தப்படும்! pic.twitter.com/9Lve92Rcii