Sun. Apr 20th, 2025

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் முதன்மையாக உள்ள போரூர் ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாங்காடு உபரிநீர் வாய்க்கால் பகுதியையும் ஆய்வு செய்த முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

அதன் முழு விவரம் இதோ……

One thought on “போரூர் ஏரி – மாங்காடு வாய்க்கால் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நிவாரண உதவிகளும் வழங்கல்…”

Comments are closed.