Sun. Apr 20th, 2025

தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடடுள்ளது தமிழக அரசு.

கடந்த அதிமுக ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேரலாம் என அரசாணை திருத்தி வெளியிட்டப்பட்டது. அந்த நிலையை மாற்றி தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய அரசாணை இதோ…..

One thought on “தமிழக அரசு பணியிடங்களில் 100% தமிழ்நாட்டினருக்கே வேலை… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…”

Comments are closed.