Sun. Apr 20th, 2025

கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் முழுமையாக இயங்காததால், உயர் கல்வி மாணவர்களின் நலன் கருதி இணையம் வழியாக தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பபாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: