Fri. Nov 22nd, 2024

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றி மோடி, கொச்சி திரும்புவதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேசினார்.

தந்த பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் மோடியும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், தன்னுடைய மக்களுக்கு எதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வாரோ அத்தனையும் செயல்படுத்தி உள்ளர்கள் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இதேபோன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.