Sat. Apr 19th, 2025

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த கலைப்படைப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை