விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி என்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல, இனத்தின் ஆட்சி. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கிற மகத்தான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிற இயக்கம் தான் நம் இயக்கம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.