இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; வடகிழக்குப் பருவமழையையொட்டி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் ஆய்வுசெய்தேன். ஏரிகளில் மனிதக்கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும்; கால்வாய்களில் தண்ணீர் தடையின்றிச் செல்லும்பொருட்டு ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீரியல் தாவரங்களையும் பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்றவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினேன். pic.twitter.com/bumTSzEyRV— M.K.Stalin (@mkstalin) October 20, 2021 Post navigation 150 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு… விசாகா குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…..