Sun. Apr 20th, 2025

10 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முனைவர் கே.ஜெய்ந்த் முரளி ஐபிஎஸ், சிலை தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆக நியமனம்..

அபஸ் குமார் சிங் ஐபிஎஸ், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம்.

முனைவர் மகேந்தர் குமார் ரத்தோ ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடை பணியாளவர் தேர்வு நிறுவனத்தின் ஐஜி ஆக நியமனம்.

ஐஜி அந்தஸ்திலான ஜி.கார்த்திகேயன் ஐபிஎஸ், திருச்சி மாநகர போலீஸ் ஆணையராக மாற்றம்.

ஏ அருண் ஐபிஎஸ் போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜி ஆக நியமனம்.

ஏ.சரவண சுந்தர் ஐபிஎஸ் திருச்சி சரக டிஐஜி ஆக பணியிடம் மாற்றம்.

ஏ. ராதிகா ஐபிஎஸ் சென்னை காவல்துறை பொது பிரிவில் நியமனம்

என்.எஸ். நிஷா ஐபிஎஸ், சென்னை காவல்துறை தலைமையிட கணினிப் பிரிவுக்கு மாற்றம்.

எம்.மாடசாமி ஐபிஎஸ், சேலம் மாநகர காவல்துறை (சட்டம் ஒழுங்கு, வடக்கு) துணை ஆணையராக நியமனம்.

ஆர். வேதரத்தினம் ஐபிஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்திற்கு மாற்றம்.